பிசுக்கெக்
From Wikipedia, the free encyclopedia
பிசுக்கெக் (ஆங்கில மொழி: Bishkek, கிர்கீசிய மொழி:Бишкек, உருசியம்: Бишкек), கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் பிஷ்பெக் மற்றும் ப்ருன்சே எனும் பெயர்களால் அறியப்பட்டது. இந்நகைரைச் சூழவுள்ள சூய் மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகின்றபோதும் இந்நகரமும் ஒரு மாகாணமாகவே நிர்வகிக்கப் படுகின்றது.
விரைவான உண்மைகள் பிசுக்கெக் Бишкек, Kyrgyz transcription(s) ...
பிசுக்கெக்
Бишкек | |
---|---|
நகரம் | |
Kyrgyz transcription(s) | |
• ISO 9 | biškek |
• BGN/PCGN | bishkek |
• ALA-LC | bishkek |
நாடு | கிர்கிசுத்தான் |
மாகாணம் | Bishkek[1] (எனினும் இது சூய் மாகாணத்தின் தலைநகரமாகும்) |
Raion[2] | மாவட்டங்கள்
|
அரசு | |
• மேயர் | Isa Omurkulov |
பரப்பளவு | |
• மொத்தம் | 127 km2 (49 sq mi) |
ஏற்றம் | 800 m (2,600 ft) |
மக்கள்தொகை (1999)[3] | |
• மொத்தம் | 7,62,308 |
• மதிப்பீடு (2007) | 12,50,000 |
• அடர்த்தி | 6,000/km2 (16,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (UTC+6) |
Area code | 312 |
மூடு
மேலதிகத் தகவல்கள் தட்பவெப்பநிலை வரைபடம் பிசுக்கெக் ...
தட்பவெப்பநிலை வரைபடம் பிசுக்கெக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
26
3
-9
|
31
3
-7
|
47
10
-0
|
76
18
6
|
64
23
11
|
35
28
15
|
19
31
18
|
12
30
16
|
17
25
11
|
43
17
5
|
44
10
-1
|
28
5
-5
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Meteorological Organization | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
மூடு