மாவை சேனாதிராஜா
From Wikipedia, the free encyclopedia
மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
விரைவான உண்மைகள் மாவை சேனாதிராஜாநாஉ, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...
மாவை சேனாதிராஜா | |
---|---|
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 10 அக்டோபர் 2000 – மார்ச் 2020 | |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் செப்டம்பர் 7, 1999 – 2000 | |
முன்னையவர் | நீலன் திருச்செல்வம் |
பதவியில் 1989–1994 | |
முன்னையவர் | அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 27, 1942 (1942-10-27) (அகவை 81) மாவிட்டபுரம், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | 241/5, டபிள்யூ. ஏ. சில்வா ஒழுங்கை, வெள்ளவத்தை, இலங்கை |
முன்னாள் கல்லூரி | இலங்கைப் பல்கலைக்கழகம் |
மூடு