மு. சிவசிதம்பரம்
From Wikipedia, the free encyclopedia
மு. சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் (சூலை 20, 1923 - சூன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர். நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் மு. சிவசிதம்பரம்M. Sivasithamparam, இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ...
மு. சிவசிதம்பரம் M. Sivasithamparam | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் | |
பதவியில் 8 மார்ச் 1968 – 25 மார்ச் 1970 | |
முன்னையவர் | ராசிக் பரீத் |
பின்னவர் | ஐ. ஏ. காதர் |
தலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | |
பதவியில் 1989–2002 | |
முன்னையவர் | அ. அமிர்தலிங்கம் |
பின்னவர் | வீ. ஆனந்தசங்கரி |
தலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | |
பதவியில் 1978–2002 | |
பின்னவர் | வீ. ஆனந்தசங்கரி |
இலங்கை நாடாளுமன்றம் for உடுப்பிட்டி | |
பதவியில் 1960–1970 | |
பின்னவர் | கே. ஜெயக்கொடி, இதக |
இலங்கை நாடாளுமன்றம் for நல்லூர் | |
பதவியில் 1977–1983 | |
முன்னையவர் | சி. அருளம்பலம், அஇதகா |
இலங்கை நாடாளுமன்றம் for நாடாளுமன்ற உறுப்பினர், தேசியப் பட்டியல் | |
பதவியில் 2001–2002 | |
பின்னவர் | கே. துரைரத்தினசிங்கம், ததேகூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1923-07-20)சூலை 20, 1923 கரவெட்டி, இலங்கை |
இறப்பு | சூன் 5, 2002(2002-06-05) (அகவை 78) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | கரவெட்டி விக்னேசுவரா கல்லூரி புனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு இலங்கப் பல்கலைக்கழகக் கல்லூரி இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு