மெய்க்கருவுயிரி
From Wikipedia, the free encyclopedia
மெய்க்கருவுயிரி (Eukaryote) எனப்படுவது, மென்சவ்வுகளால் சூழப்பட்ட சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட உயிரணுக்களாலான உயிரினம் ஆகும். இது நிலைக்கருவிலி உயிரினங்களிலிருந்து வேறுபடுவது முக்கியமாக மரபணு அல்லது பாரம்பரியப் பொருளைக் கொண்டிருக்கும் நிலையான கருவையும், அதனை மூடியுள்ள கருமென்சவ்வையும் கொண்டிருப்பதனால் ஆகும்[5][6][7]. அனேகமான மெய்க்கருவுயிரிகள் மென்சவ்வால் மூடப்பட்ட இழைமணிகள், பசுங்கனிகம் அல்லது பச்சைய உருமணிகள், கொல்கி உபகரணங்கள் போன்ற நுண்ணுறுப்புக்களைக் கொண்டிருக்கும். தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் போன்ற பல்கல உயிரினங்கள் யாவும் பொதுவாக இவ்வகை மெய்க்கருவுயிரிகளேயாகும்.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, வேறு பெயர்கள் ...
மெய்க்கருவுயிரி Eukaryote புதைப்படிவ காலம்:Statherian–Present 1700–0Ma Had'n
Archean
Proterozoic
Pha.
| |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | மெய்க்கருவுயிரி (சாட்தான், 1925) இராபர்ட் ஹார்டிங் விட்டேகர் & லின் மர்குலிஸ், 1978 |
Supergroups and திணை (உயிரியல்)[1] | |
| |
வேறு பெயர்கள் | |
|
மூடு