ரென்மின்பி
From Wikipedia, the free encyclopedia
ரென்மின்பி (人民币, rளூnmங்nbக்) அல்லது ஆர்.எம்.பி. (RMB), என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
விரைவான உண்மைகள் 人民币 சீனம், ஐ.எசு.ஓ 4217 ...
人民币 சீனம் | |
---|---|
2005 வெளியிட்ட ரென்மின்பி | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | CNY (எண்ணியல்: 156) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | The language(s) of this currency do(es) not have a morphological plural distinction. |
குறியீடு | ூ |
வேறுபெயர் | குவாய் (块) |
மதிப்பு | |
துணை அலகு | |
1/10 | ஜியாவ் (角) |
1/100 | ஃபன் (分) |
வேறுபெயர் | |
ஜியாவ் (角) | மாவ் (毛) |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ூ1, ூ5, ூ10, ூ20, ூ50, ூ100 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ூ2 |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 2, 5 ஜியாவ் |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 2, 5 ஃபன் |
மக்கள்தொகையியல் | |
அதிகாரப்பூர்வ பயனர்(கள்) | வார்ப்புரு:PRC-main |
அதிகாரப்பூர்வமற்ற பயனர்(கள்) | ஆங்காங்
மக்காவு |
வெளியீடு | |
நடுவண் வங்கி | சீன மக்களின் வங்கி |
இணையதளம் | www.pbc.gov.cn |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 8.7% |
ஆதாரம் | National Bureau of Statistics of China, Feb 2008. |
உடன் இணைக்கப்பட்டது | பல்வேறு நாணயங்கள் |
மூடு