ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி (முன்னர் தெற்கு நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப்பட்டது Australia women's national cricket team ) என்பது பன்னாட்டு பெண்கள் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தற்போது மெக் லானிங்கின் தலைவராகவும், மத்தேயு மோட் பயிற்சியாளராகவும் உள்ளனர். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர். [7]
விரைவான உண்மைகள் சார்பு, தனிப்பட்ட தகவல்கள் ...
ஆத்திரேலியாசார்பு | Cricket Australia |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தலைவர் | மெக் லேன்னிங் |
---|
பயிற்றுநர் | மேத்தியூ மட் |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 1934 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | Full member (1909) |
---|
ஐசிசி மண்டலம் | ப.து.அ கிழக்காசியா - பசிபிக் |
---|
ஐசிசி தரம் | தற்போது [1] | Best-ever | |
---|
பெ.ப.ஒநா | 1ஆவது | 1ஆவது (01-Oct-2015) | |
---|
பெஇ20ப | ஆவது | 1ஆவது | |
---|
|
பெண்கள் தேர்வு |
---|
முதலாவது பெ.தேர்வு | எ இங்கிலாந்து பிரிஸ்பேன், ஆத்திரேலியா; 28–31 டிசம்பர் 1934 |
---|
கடைசி பெதேர்வு | எ இங்கிலாந்து at County Ground, Taunton, இங்கிலாந்து; 18–21 ஜூலை 2019 |
---|
பெ.தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [2] | 74 | 20/10 (44 சமன்) | |
---|
|
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம் |
---|
பெஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [3] | 332 | 261/63 (2 ties, 6 no result) | |
---|
நடப்பு ஆண்டு [4] | 0 | 0/0 | |
---|
|
பெண்கள் உலகக்கிண்ணம் | 11 (first in 1973) |
---|
பெண்கள் பன்னாட்டு இருபது20 |
---|
பெப20இ(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [5] | 141 | 95/46 | |
---|
நடப்பு ஆண்டு [6] | 0 | 0/0 | |
---|
|
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 7 |
---|
|
|
|
இற்றை: 7 ஜனவரி 2021 |
மூடு
ஆத்திரேலியா தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை 1934-35ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியா மற்ற அனைத்து அணிகளையு விட அதிகமான உலகக் கிண்னங்களை வென்றுள்ளது - 1978, 1982, 1988, 1997, 2005 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ணக் கோப்பையினைக் கைப்பற்றியது.