From Wikipedia, the free encyclopedia
எட்வர்ட் டெல்லர் (Edward Teller) (ஜனவரி 15, 1908 – செப்டம்பர் 9, 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர், அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.
1958 இல் எட்வெர்ட் ரெல்லர் | |
பிறப்பு | Budapest, ஆத்திரியா-அங்கேரி | 15 சனவரி 1908
---|---|
இறப்பு | செப்டம்பர் 9, 2003 95) Stanford, கலிபோர்னியா | (அகவை
வதிவு | U.S. |
தேசியம் | அங்கேரியர் American |
நிறுவனம் | University of Göttingen Bohr Institute George Washington University Manhattan Project University of Chicago UC Davis UC Berkeley Lawrence Livermore Hoover Institution |
Alma mater | University of Karlsruhe University of Leipzig |
துறை ஆலோசகர் | Werner Heisenberg |
முக்கிய மாணவர் | Chen Ning Yang Lincoln Wolfenstein |
அறியப்பட்டது | Jahn-Teller effect ஐதரசன் குண்டு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.