From Wikipedia, the free encyclopedia
எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ் (MS Allure of the Seas) என்பது ரோயல் கரீபியன் இண்டனசனலினால் இயக்கப்படும் ஓர் ஓயாசிஸ் வகுப்பு உல்லாசக் கடற்பயணக் கப்பல் ஆகும். ஓயாசிஸ் வகுப்பு கப்பல்கள் கட்டப்பட்ட உல்லாசக் கடற்பயணக் கப்பல்களில் பெரியனவாகும். அல்லூர் தன் சகோதரக் கப்பலான ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் கப்பலைவிட 50 மில்லிமீட்டர்கள் (2.0 அங்) நீளமுடையது. ஆயினும், இவையிரண்டும் ஒத்த விபரங்களுடனேயே கட்டப்பட்டன.[13] எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ் கப்பலின் அடிப்பாகம் 2 திசம்பர் 2008 அன்று கடலில் விடப்பட்டது. 2015 இன்படி, உலகிலுள்ள உல்லாசக் கடற்பயணக் கப்பல்களில் இதுவே பெரியதாகும்.
எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ் | |
கப்பல் | |
---|---|
பெயர்: | அல்லூர் ஒப் த சீஸ் |
உரிமையாளர்: | ரோயல் கரீபியன் குரூய்ஸ் |
இயக்குனர்: | ரோயல் கரீபியன் இண்டனசனல் |
பதியப்பட்ட துறைமுகம்: | நேசோ, பஹமாஸ் |
பணிப்பு: | 31 March 2007[1][2] |
கட்டியோர்: | அகர் யாட்ஸ் பேர்னோ சிப்யாட், பின்லாந்து |
செலவு: | ஐஅ$1.2 billion (2006) |
துறையெண்: | 1364[1] |
துவக்கம்: | 2 December 2008[3][4] |
வெளியீடு: | 20 November 2009[1][4] |
பெயரிடப்பட்டது: | 28 November 2010[5] |
கன்னிப்பயணம்: | 1 December 2010[6] |
அடையாளம்: |
அழைப்புக் குறி: C6XS8 IMO number: 9383948 MMSI number: 311020700 |
நிலை: | சேவையில் |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | Oasis-வகை cruise ship |
நிறை: | 2,25,282 GT[2] 2,42,999 NT[2] 19,750 DWT[2] |
பெயர்வு: | Approximately 100,000 tons[7] |
நீளம்: | 362 m (1,187 அடி)[8] |
வளை: | 47 m (154 அடி) waterline[2] 60.5 m (198 அடி) max beam[2] |
உயரம்: | 72 m (236 அடி) above water line[4] |
Draught: | 9.3 m (31 அடி)[2] |
ஆழம்: | 22.5 m (74 அடி)[2] |
தளங்கள்: | 16 passenger decks[9][10] |
பொருத்திய வலு: | 3 × 13,860 kW (18,590 hp) Wärtsilä 12V46D 3 × 18,480 kW (24,780 hp) Wärtsilä 16V46D |
உந்தல்: | 3 × 20 MW (27,000 hp) ABB Azipod, all Azimuthing 4 × 5.5 MW (7,400 hp) Wärtsilä CT3500 bow thrusters[11] |
விரைவு: | 22.6 knots (41.9 km/h; 26.0 mph)[8] |
கொள்ளளவு: | 5,400 passengers at double occupancy[12] 6,296 maximum[12] |
பணியாளர்: | 2,384 as of சூலை 2012[update][8] |
குறிப்புகள்: | 50 mm (2.0 அங்) longer than Oasis[13] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.