பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பாகாமாசு, தலைநகரம் ...
பாகாமாசு |
---|
|
குறிக்கோள்: "Forward, Upward, Onward Together" |
நாட்டுப்பண்: "March On, Bahamaland" |
 |
 |
தலைநகரம் | நாசோ |
---|
பெரிய நகர் | தலைநகரம் |
---|
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
---|
வட்டார மொழி | பகாமியன் கிரியோல் |
---|
இனக் குழுகள் (2010) | - 90.6% Bahamians
- 4.7% White Bahamian
- 2.1% Mixed Race
- 1.9% Others
- 0.7% Unspecified[1]
[2]
|
---|
சமயம் | |
---|
மக்கள் | பாகாமியர் |
---|
அரசாங்கம் | நாடாளுமன்ற சனநாயகம் (அரசியலமைப்பு முடியாட்சி)[4][5] |
---|
|
• அரசர் | சார்லசு III |
---|
• அளுனர்-நாயகம் | சிந்தியா அ. பிராட் |
---|
• பிரதமர் | பிலிப் டேவிஸ் |
---|
|
சட்டமன்றம் | பாராளுமன்றம் |
---|
| செனட் |
---|
| சட்டசபை |
---|
விடுதலை |
---|
|
• சுயாட்சி | 1964 |
---|
• முழுவிடுதலை | ஜூலை 10, 1973[6] |
---|
|
பரப்பு |
---|
• மொத்தம் | 13,878 km2 (5,358 sq mi) (155வது) |
---|
• நீர் (%) | 28% |
---|
மக்கள் தொகை |
---|
• 2022 மதிப்பீடு | 400,516 (177வது) |
---|
• 2018 கணக்கெடுப்பு | 385,637 |
---|
• அடர்த்தி | 25.21/km2 (65.3/sq mi) (181வது) |
---|
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
---|
• மொத்தம் | $16.130 பில்லியன்[7] (148வது) |
---|
• தலைவிகிதம் | $40,274[7] (40வது) |
---|
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
---|
• மொத்தம் | $12.803 பில்லியன்[7] (130வது) |
---|
• தலைவிகிதம் | $32,077[7] (26வது) |
---|
மமேசு (2019) | 0.814[8] அதியுயர் · 58வது |
---|
நாணயம் | பாகாமிய டாலர் (BSD) அமெரிக்க டாலர் (USD) |
---|
நேர வலயம் | ஒ.அ.நே−5 (EST) |
---|
| ஒ.அ.நே−4 (EDT) |
---|
வாகனம் செலுத்தல் | இடது பக்கம் |
---|
அழைப்புக்குறி | +1 242 |
---|
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BS |
---|
இணையக் குறி | .bs |
---|
- ^ Also referred to as Bahamian[9]
|
மூடு