From Wikipedia, the free encyclopedia
காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776[5] ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.
காபரோனி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): Gabs, GC, Gabz, G-City | |
Satellite image of Gaborone | |
நாடு | போட்சுவானா |
மாவட்டம் | காபரோனி |
உப மாவட்டம் | காபரோனி |
தோற்றம் | 1964[1] |
பெயர்ச்சூட்டு | Chief Kgosi Gaborone |
அரசு | |
• மேயர் | Harry K. Mothei (BNF)[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.6 km2 (7.6 sq mi) |
ஏற்றம் | 983 m (3,225 ft) |
மக்கள்தொகை (2006)[5] | |
• மொத்தம் | 1,91,776 |
• அடர்த்தி | 1,101/km2 (2,850/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (மத்திய ஆபிரிக்க நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (வழக்கிலில்லை) |
Geographical area code[6][7] | 3XX |
ஐஎசுஓ 3166 குறியீடு | BW-SE |
இணையதளம் | Gaborone City Council Website |
பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.[8]. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.