கார்கீவ்
From Wikipedia, the free encyclopedia
கார்கீவ் (Kharkiv, உக்ரைனியன்: Харків)[4] அல்லது கார் கோஃப் (Kharkov, உருசியம்: Ха́рьков, பஒஅ: [ˈxarʲkəf])[4] உக்ரைனின் நாட்டின் கார்கிவ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். யூஈஎஃப்ஏ யூரோ 2012 நடத்தப்படும் நான்கு உக்ரைனிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் கார்கீவ் (Харків)கார்கோஃப் (Харьков), நாடு ...
கார்கீவ் (Харків) கார்கோஃப் (Харьков) | |
---|---|
உக்ரைன் வரைபடத்தில் கார்கீவ் குறிக்கப்பட்டுள்ளது. | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | கார்கிவ் மாகாணம் |
நகராட்சி | கார்கீவ் மாநகராட்சி |
நிறுவியது | 1655–56[1] |
அரசு | |
• மேயர் | என்னாடி கேர்னெசு[2] |
பரப்பளவு | |
• நகரம் | 310 km2 (120 sq mi) |
ஏற்றம் | 152 m (499 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 14,49,000 |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 17,32,400 |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
அஞ்சல் குறி | 61001—61499 |
வாகன எண்ணொட்டு | ХА, 21 (old) |
இணையதளம் | http://www.city.kharkov.ua/en |
மூடு