கெப்போங் கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கெப்போங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kepong Commuter Station மலாய்: Stesen Komuter Kepong); சீனம்: 甲洞通勤站) என்பது மலேசியா, கோலாலம்பூர், பெட்டாலிங் மாவட்டம், கெப்போங் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் KA06 கெப்போங் கொமுட்டர் நிலையம் Kepong Commuter Station, பொது தகவல்கள் ...
கெப்போங் கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 52000, கெப்போங், கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°12′10″N 101°38′15″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | கிள்ளான் துறைமுக வழித்தடம் கேடிஎம் கொமுட்டர் | ||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KA06 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1892 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
இந்த நிலையம் கெப்போங் நகரின் மையப் பகுதியில், தாமான் கெப்போங் (Taman Kepong) எனும் வீட்டுமனைப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கெப்போங் நகரத்தின் பெயர் இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[2]