தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tanjung Malim Railway Station மலாய்: Stesen Keretapi Tanjung Malim); சீனம்: 丹绒马林火车站) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம், தஞ்சோங் மாலிம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் தஞ்சோங் மாலிம், பொது தகவல்கள் ...
தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | 35900, தஞ்சோங் மாலிம், மலேசியா | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3.68444°N 101.518°E / 3.68444; 101.518 | ||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | கிள்ளான் துறைமுக வழித்தடம் ETS கேடிஎம் இடிஎஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 நடை மேடை; 1 தீவு மேடை | ||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KA15 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1900 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2007 | ||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
தஞ்சோங் மாலிம், பேராங், களும்பாங் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் தஞ்சோங் மாலிம் நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.