கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
கோத்தா ராஜா மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Raja; ஆங்கிலம்: Kota Raja Federal Constituency; சீனம்: 哥打拉惹联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டம் (Klang District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P107) ஆகும்.[3]
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
கோத்தா ராஜா (P107) மலேசிய மக்களவை தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Kota Raja (P107) Federal Constituency in Selangor | |
சிலாங்கூர் மாநிலத்தில் கோத்தா ராஜா மக்களவை தொகுதி | |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் பெட்டாலிங் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | கோத்தா ராஜா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா கெமுனிங்; கிள்ளான் டாமன்சாரா சா ஆலாம் |
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | முகமது சாபு (Mohamad Sabu) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 244,712[1] |
தொகுதி பரப்பளவு | 141 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மூடு
கோத்தா ராஜா மக்களவை தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா ராஜா மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.