சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சிவ சேனா (பாலசாகேப் தாக்கரே) (Shiv Sena (Uddhav Balasaheb Thackeray)[8][9][10] சமயச்சார்பற்ற, இந்துத்துவா கொள்கை கொண்ட மகாராஷ்டிரா தேசியவாதத்தை ஆதரிக்கும் கட்சி ஆகும்.[11][2]
சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) | |
---|---|
சுருக்கக்குறி | SS (UBT) |
தலைவர் | உத்தவ் தாக்கரே |
நிறுவனர் | உத்தவ் தாக்கரே |
பொதுச் செயலாளர் | ஆதித்யா தாக்கரே |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | சஞ்சய் ராவுத் |
மக்களவைத் தலைவர் | விநாயக் பாவுராவ் |
மாநிலங்களவைத் தலைவர் | சஞ்சய் ராவுத் |
தொடக்கம் | 10 அக்டோபர் 2022 |
தலைமையகம் | சிவசேனா பவன், தாதர், மும்பை, மகாராஷ்டிரா[1] |
கொள்கை | இந்துத்துவம்[2]தேசியவாதம்[3]மராத்தி தேசியவாதம்[4][5]கூட்டு தேசியவாதம்[2] |
அரசியல் நிலைப்பாடு | நடு-வலது அரசியல்[6][7] |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | மஹா விகாஸ் அகாடி (மகாராஷ்டிராவில்) & இந்தியா கூட்டணி (தேசிய அளவில்) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 9 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிர சட்டமன்றம்) | 16 / 288 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிர சட்ட மேலவை) | 6 / 78 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
Shiv Sena (Uddhav Balasaheb Thackeray) flag.svg | |
இந்தியா அரசியல் |
சிவ சேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால், ஏக்நாத் சிண்டே தலைமையில் பெரும்பால சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாலாசாகேபஞ்சி சிவ சேனா கட்சி நிறுவப்பட்டது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் 2022ம் ஆண்டில் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) கட்சி நிறுவப்பட்டது.[12] உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா கட்சி சின்னமாக டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.
வ. எண் | பெயர் | படம் | பதவி |
---|---|---|---|
1 | உத்தவ் தாக்கரே | நிறுவனர் & தேசியத் தலைவர் | |
2 | விநாயக் பாவுராவ் | தலைவர், மக்களவை | |
3 | சஞ்சய் ராவுத் | தலைவர், மாநிலங்களவை | |
4 | அஜய் செளத்திரி | தலைவர், மகாராஷ்டிரா சட்டமன்றம் | |
6 | ஆதித்யா தாக்கரே | கட்சியின் பொதுச் செயலாளர் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.