விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல் (List of Solar System objects) சூரியனிலிருந்து அவை சுற்றும் பாதையின் தூரத்தின் அடிப்படையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான சூரியக் குடும்ப உறுப்புகள் 500 கிலோமீட்டர் மற்றும் அதைவிட அதிகமான விட்டம் கொண்டவை ஆகும்.
சூரியன், நிறமாலை வகுப்புஜி2வி பிரதான வரிசை விண்மீன்
உட்புற சூரியக் குடும்பம் மற்றும் புவி நிகர் கோள்கள்
நூறாயிரக்கணக்கான சிறுகோள்கள் காணப்படுகின்றன. அவற்றின் நீண்ட வரிசையைக் காணவேண்டுமெனில், முக்கியமான சிறுகோள்கள் , சிறுகோள்களின் பட்டியல் அல்லது நிறை அடிப்படையிலான வானியல் உறுப்புகள் பட்டியல் ஆகியவற்றைக் காணவும்
சிறுகோள் நிலாக்கள்
சிறுகோள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உறுப்புக் குழுக்கள்
சூரியக் குடும்பத்தின் வெளிப்புற பெரிய கிரகங்கள் அவற்றின் துணைக்கோள்கள், டிரோஜன் விண்கற்கள் மற்றும் சில சிறிய கிரகங்கள்.