தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்
From Wikipedia, the free encyclopedia
தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் (பிறப்பு 30 ஆக்டோபர் 1941) ஒரு ஜெர்மனிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக கிடைத்தது.[1] ஜான் லி.ஹால் மற்றும் ராய் கிளாபருடன் இணைந்து பரிசுத்தொகையில் நான்கில் ஒரு பகுதியை பகிர்ந்து பெற்றுக் கொண்டார்.
விரைவான உண்மைகள் தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ், பிறப்பு ...
தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் | |
---|---|
தியோடர் ஹன்சு, 2012 நோபல் பரிசுப் பெற்றவர்கள் கூட்டத்தில் | |
பிறப்பு | 30 அக்டோபர் 1941 (1941-10-30) (அகவை 82) ஹெய்டில்பர்க், ஜெர்மனி |
தேசியம் | ஜெர்மனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | லுடுவிக் மேக்ஸ்மில்லன் பல்கலைகழகம் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனம் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம் நேரியல் அல்லாத நிறமாலையியலுக்கான ஐரோப்பிய ஆய்வகம் (LENS), Università degli Studi di Firenze]] |
கல்வி கற்ற இடங்கள் | ஹைடில்பர்க் பல்கலைகழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | Carl E. Wieman Markus Greiner Immanuel Bloch Tilman Esslinger |
அறியப்படுவது | சீரொளி-அடிப்படையிலான துல்லிய நிறமாலையியல் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2005)[1] மைக்கேல்சன் பதக்கம் (1986) இயற்பியலுக்கான கோம்ஸ்டாக் பரிசு |
கையொப்பம் |
மூடு