நவதீப்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நவதீப் (Nabadwip) (নবদ্বীপ)), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான கிருஷ்ணாநகருக்கு மேற்கே 18.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 119.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. நவதீப் நகரம் மகாபிரபு சைதன்யர் பிறந்த பூமியாகும்.
நவதீப் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): கிழக்கின் ஆக்ஸ்போர்டு உலகின் ஆன்மீகத் தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 23.42°N 88.37°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | நாடியா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நவதீப் நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 9.81 km2 (3.79 sq mi) |
ஏற்றம் | 14 m (46 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,25,543 |
• அடர்த்தி | 13,000/km2 (33,000/sq mi) |
• நகர்ப்புறம் | 1,75,474 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 741302 |
தொலைபேசி குறியீடு எண் | 03472 |
வாகனப் பதிவு | WB 52 |
மக்களவை தொகுதி | ராணாகாட் |
சட்டமன்றத் தொகுதி | நவதீப் |
இணையதளம் | nabadwipmunicipality.in |
சைதன்யர் பிறந்த இடம்[1] |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நவதீப் நகரத்தின் மக்கள் தொகை 1,25,543 ஆகும். அதில் ஆண்கள் 65,415 மற்றும் பெண்கள் 60,128 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8,790 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.33% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.97%, இசுலாமியர் 0.79 மற்றும் பிறர் 0.24% ஆகவுள்ளனர்.[2]
இந்நகரத்தின் முக்கிய பூஜைகள் துர்கா பூஜை, தோல் பூர்ணிமா மற்றும் இரத யாத்திரை ஆகும்.
நவதீப் இரயில் நிலையம்[4]நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், நவதீப் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 26 (79) |
29 (84) |
34 (93) |
37 (99) |
37 (99) |
35 (95) |
33 (91) |
33 (91) |
33 (91) |
33 (91) |
31 (88) |
27 (81) |
32.3 (90.2) |
தாழ் சராசரி °C (°F) | 12 (54) |
15 (59) |
20 (68) |
24 (75) |
25 (77) |
26 (79) |
25 (77) |
25 (77) |
25 (77) |
23 (73) |
18 (64) |
13 (55) |
20.9 (69.7) |
மழைப்பொழிவுmm (inches) | 1 (0.04) |
2 (0.08) |
3 (0.12) |
4 (0.16) |
107 (4.21) |
243 (9.57) |
377 (14.84) |
321 (12.64) |
280 (11.02) |
129 (5.08) |
1 (0.04) |
1 (0.04) |
1,469 (57.83) |
% ஈரப்பதம் | 63 | 55 | 52 | 58 | 65 | 75 | 83 | 83 | 81 | 74 | 66 | 65 | 68.3 |
சராசரி மழை நாட்கள் | 4 | 3 | 4 | 6 | 12 | 18 | 23 | 22 | 18 | 11 | 3 | 1 | 125 |
ஆதாரம்: |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.