கிழக்கு இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு இந்தியா (ஆங்கிலம்: East India) பீகார்,[1] சார்க்கண்ட்,[2] மேற்கு வங்காளம்,[3] ஒடிசா[4] மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் பகுதியாகும்.[5] மேற்கு வங்காளத்தின் தலைநகரம் கொல்கத்தா இப்பகுதியின் பெரிய மாநகரமாகும். பீகார் வட இந்தியாவின் பகுதியாகவும் கருதப்படுகிறது.[6][7][8]
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads