மேகாலயா
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.
விரைவான உண்மைகள் மேகாலயா, நாடு ...
மேகாலயா | |
---|---|
சின்னம் | |
பண்: மேகாலயா கீத் (மேகாலயாவின் பாடல்)[1][2] | |
நாடு | இந்தியா |
பகுதி | வடகிழக்கு இந்தியா |
நிறுவப்பட்ட நாள் | 21 சனவரி 1972 |
தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் | சில்லாங் |
மாவட்டம் | |
அரசு | |
• நிர்வாகம் | மேகாலயா அரசு |
• ஆளுநர் | பி. டி. மிஸ்ரா |
• முதலமைச்சர் | கான்ராட் சங்மா (தேசிய மக்கள் கட்சி) |
• சட்டப் பேரவை | மேகாலயா சட்டமன்றம் ஓரவை (60 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | மேகாலயா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22,429 km2 (8,660 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 24வது |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 29,66,889 |
• தரவரிசை | 22வது[4] |
• அடர்த்தி | 132/km2 (340/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-ML |
வாகனப் பதிவு | ML |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.650 (medium) |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் தரவரிசை | 26வது (2017) |
படிப்பறிவு | 75.84% (24வது)[4] |
அலுவல்மொழி | ஆங்கிலம்[5] |
இணையதளம் | meghalaya |
சின்னங்கள் | |
சின்னம் | மேகாலயாவின் சின்னம் |
விலங்கு | படைச்சிறுத்தை (நியோஃபெலிசு நெபுலோசா) |
பறவை | மலை மைனா (கிராகுலா ரிலிகியோசா) |
மலர் | லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (பாபியோபெடிலம் இன்சைன்) |
மரம் | காம்கர் (மெலினா அர்போரியா) |
மூடு