மேற்கு கடற்கரை விரைவுச்சாலை
தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை வழியாகச் செல்லும் ஒரு விரைவுச்சாலை / From Wikipedia, the free encyclopedia
மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (ஆங்கிலம்: The West Coast Expressway (E32); மலாய்: Lebuhraya Pesisiran Pantai Barat) என்பது தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை வழியாகச் செல்லும் ஒரு விரைவுச்சாலை ஆகும்.
விரைவான உண்மைகள் மேற்கு கரை விரைவுச்சாலைWest Coast Expressway Lebuhraya Pesisiran Pantai Barat, வழித்தட தகவல்கள் ...
மேற்கு கரை விரைவுச்சாலை West Coast Expressway Lebuhraya Pesisiran Pantai Barat | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மேற்கு கரை நெடுஞ்சாலை நிறுவனம் (West Coast Expressway Sdn Bhd) | |
நீளம்: | 233.0 km (144.8 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 2014-தற்சமயம் – present |
வரலாறு: | ஜூன் 2019-இல் முதல் கட்டமாகத் திறக்கப் பட்டது, 2024-இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | கூட்டரசு சாலை 60 & கூட்டரசு சாலை 1 (மலேசியா); சங்காட் ஜெரிங், பேராக் |
கூட்டரசு சாலை 5 கூட்டரசு சாலை 58 கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை புதிய வடக்கு கிள்ளான் சாலை கூட்டரசு சாலை 2 பத்து தீகா பழைய சாலை சா ஆலாம் விரைவுச்சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை | |
தெற்கு முடிவு: | பந்திங் சாலை-டெங்கில், பந்திங், சிலாங்கூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | தைப்பிங், பந்தாய் ரெமிஸ், புருவாஸ், சித்தியவான், தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், சபாக் பெர்னாம், செகிஞ்சான், கோலா சிலாங்கூர், காப்பார், சுங்கை பெசார், புக்கிட் ராஜா, கிள்ளான், பந்திங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
233-கி.மீ. (145-மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இருப்பினும் பல பகுதிகள் பொது பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டு உள்ளன. இந்த விரைவுச் சாலை கட்டி முடிந்தவுடன், பேராக் மாநிலத்தின் சங்காட் ஜெரிங்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங் நகர்களைக் கடந்து செல்லும். [1]