From Wikipedia, the free encyclopedia
ரோகன் போபண்ணா (Rohan Bopanna, கன்னடம்: ರೋಹನ್ ಬೋಪಣ್ಣ, பிறப்பு: 4 மார்ச் 1980) இந்திய டென்னிசு விளையாட்டு வீரர் ஆவார். இரட்டையர் ஆட்டங்களில் இவர் பங்கெடுக்கின்றார். 2024 ஆத்திரேலியத் திறந்த சுற்று இரட்டையர் ஆட்டத்தில் மேத்தியூ எப்டனுடன் இணைந்து விளையாடி தனது முதலாவது பெருவெற்றித் தொடரை வென்றதன் மூலம் இரட்டையர் ஆட்டங்களில் உலகத் தர வரிசையில் 1-ஆம் இடத்தைப் பிடித்தார். தனது 43-ஆவது அகவையில் முதல் தர வரிசையைப் பெற்ற வயதில் கூடிய டென்னிசு ஆட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[4][5] 2010இல், யூ. எசு. ஓப்பனில் ஐசம்-உல்-அக் குரேசியுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் இரண்டாமிடத்தை எட்டினார்.[6] இந்திய டேவிசுக் கோப்பை அணியில் 2002இலிருந்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளார்.[7]
2019 விம்பிள்டன் கோப்பைப் போட்டியில் போபண்ணா | ||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாழ்விடம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா | |||||||||||||||||||||||||
பிறப்பு | 4 மார்ச்சு 1980 பெங்களூர், கருநாடகம், இந்தியா | |||||||||||||||||||||||||
உயரம் | 1.93மீ | |||||||||||||||||||||||||
தொழில் ஆரம்பம் | 2003 | |||||||||||||||||||||||||
விளையாட்டுகள் | வலக்கை | |||||||||||||||||||||||||
பரிசுப் பணம் | $6,775,748[1][2] | |||||||||||||||||||||||||
ஒற்றையர் போட்டிகள் | ||||||||||||||||||||||||||
சாதனைகள் | 15–33 (31.25% ஏடிபி உலகச்சுற்று, பெருவெற்றித் தொடர் முதனமை ஆட்டங்கள், டேவிசுக் கோப்பை) | |||||||||||||||||||||||||
பட்டங்கள் | 0 | |||||||||||||||||||||||||
அதிகூடிய தரவரிசை | இல. 213 (23 சூலை 2008) | |||||||||||||||||||||||||
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | ||||||||||||||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | Q2 (2006, 2007, 2008) | |||||||||||||||||||||||||
பிரெஞ்சு ஓப்பன் | Q1 (2006) | |||||||||||||||||||||||||
விம்பிள்டன் | Q2 (2006) | |||||||||||||||||||||||||
அமெரிக்க ஓப்பன் | Q2 (2007) | |||||||||||||||||||||||||
இரட்டையர் போட்டிகள் | ||||||||||||||||||||||||||
சாதனைகள் | 504–367 (57.86% ஏடிபி உலகச்சுற்று, பெருவெற்றித் தொடர் முதனமை ஆட்டங்கள், டேவிசுக் கோப்பை)[1] | |||||||||||||||||||||||||
பட்டங்கள் | 26 | |||||||||||||||||||||||||
அதியுயர் தரவரிசை | இல. 1 (29 சனவரி 2024)[3] | |||||||||||||||||||||||||
தற்போதைய தரவரிசை | இல. 2 (15 ஏப்பிரல் 2024) | |||||||||||||||||||||||||
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | ||||||||||||||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2024) | |||||||||||||||||||||||||
பிரெஞ்சு ஓப்பன் | அரையிறுதி (2022) | |||||||||||||||||||||||||
விம்பிள்டன் | அரையிறுதி (2013, 2015, 2023) | |||||||||||||||||||||||||
அமெரிக்க ஓப்பன் | இறுதி (2010, 2023) | |||||||||||||||||||||||||
ஏனைய இரட்டையர் தொடர்கள் | ||||||||||||||||||||||||||
Tour Finals | இறுதி (2012, 2015) | |||||||||||||||||||||||||
ஒலிம்பிக் போட்டிகள் | 2R (2012) | |||||||||||||||||||||||||
கலப்பு இரட்டையர் | ||||||||||||||||||||||||||
சாதனைகள் | 55–42 (56.7% பெருவெற்றித் தொடர் ஆட்டங்கள், ஒப்மன் கோப்பை) | |||||||||||||||||||||||||
பட்டங்கள் | 1 | |||||||||||||||||||||||||
பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | ||||||||||||||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | இறுதி (2018, 2023) | |||||||||||||||||||||||||
பிரெஞ்சு ஓப்பன் | வெ (2017) | |||||||||||||||||||||||||
விம்பிள்டன் | காலிறுதி (2011, 2012, 2013, 2017) | |||||||||||||||||||||||||
அமெரிக்க ஓப்பன் | அரையிறுதி (2015) | |||||||||||||||||||||||||
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள் | ||||||||||||||||||||||||||
ஒலிம்பிக் போட்டிகள் | அரையிறுதி – 4-ஆவது (2016) | |||||||||||||||||||||||||
அணிப் போட்டிகள் | ||||||||||||||||||||||||||
டேவிசுக் கோப்பை | 22–27 (ஒற்றையர் 10–17, இரட்டையர் 12–10) | |||||||||||||||||||||||||
ஒப்மேன் கோப்பை | 6–6 (ஒற்றியர் 0–6, இரட்டையர் 6–0) | |||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||
இற்றைப்படுத்தப்பட்டது: 15 ஏப்பிரல் 2024. |
போபண்ணா தமது 11வது அகவையிலேயே விளையாடத் தொடங்கினார். இரட்டையர் ஆட்டங்களில் தமது வாழ்நாளின் மிக உயரிய தரவரிசையெண்ணை சூலை 22, 2013இல் அடைந்தார்; தொழில்முறை டென்னிசு விளையாட்டளர்களின் சங்கம் இவருக்கு தரவெண் 3 வழங்கியது. இவரும் பாக்கிதானிய விளையாட்டாளர் குரேசியும் 2007 இல் இணைந்து பல வெற்றிகளை ஈட்டினர். இதனால் இவர்களுக்கு இந்தோபாக் எக்சுபிரசு என்ற செல்லப்பெயர் ஏற்பட்டது. 2010 இல் இந்த இணையர் விம்பிள்டன் காலிறுதி, யூ.எசு. ஓப்பனில் இரண்டாமிடம், மற்றும் ஐந்து ஏடிபி கோப்பைகளை வென்றனர். ஜோகன்னசுபெர்கு ஓபனையும் வென்றனர். 2010 ஆம் ஆண்டு டேவிசு கோப்பை போட்டியில் இந்தியா பிரேசிலை வெல்வதற்கு போபண்ணா பெரும் பங்காற்றினார். இதனால் 1988க்குப் பிறகு இந்தியா முதன்முறையாக உலக குழு போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.[8]
சுற்று | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 | 2024 | SR | வெ–தோ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெருவெற்றித் தொடர்கள் | |||||||||||||||||||||
ஆத்திரேலியத் திறந்த சுற்று |
A | A | 3R | 2R | 1R | 3R | 3R | 2R | 3R | 2R | 3R | 2R | 3R | 1R | 1R | 1R | 1R | 1R | வெ | 1 / 17 | 22–16 |
பிரெஞ்சு ஓப்பன் | A | A | 1R | 1R | 2R | QF | 1R | 1R | 2R | 3R | QF | 3R | QF | 3R | 1R | QF | SF | 1R | 0 / 16 | 23–16 | |
விம்பிள்டன் | Q1 | Q1 | 2R | A | QF | 1R | 2R | SF | 2R | SF | 3R | 2R | 2R | 1R | NH | 1R | A | SF | 0 / 13 | 22–13 | |
அமெரிக்க ஓப்பன் | A | A | 1R | A | F | SF | 1R | 3R | 1R | QF | 2R | 2R | QF | 3R | QF | 3R | 1R | F | 0 / 15 | 29–15 | |
வெற்றி–தோல்வி | 0–0 | 0–0 | 3–4 | 1–2 | 9–4 | 9–4 | 3–4 | 7–4 | 4–4 | 10–4 | 8–4 | 5–4 | 9–4 | 3–4 | 2–3 | 4–4 | 4–3 | 9–4 | 6–0 | 1 / 60 | 96–60 |
ஆண்டிறுதி வாகைகள் | |||||||||||||||||||||
ATP இறுதி | தெரிவாகவில்லை | RR | F | DNQ | F | தெரிவாகவில்லை | SF | 0 / 4 | 8–8 | ||||||||||||
ஆண்டிறுதித் தரவரிசை | 120 | 66 | 78 | 83 | 16 | 11 | 12 | 13 | 30 | 9 | 28 | 18 | 37 | 38 | 39 | 43 | 19 | 3 | $6,277,586 |
முடிவு | ஆண்டு | வாகை | தரை | இணையர் | எதிராளிகள் | ஆட்ட எண்ணிக்கை |
---|---|---|---|---|---|---|
தோல்வி | 2010 | அமெரிக்கத் திறந்த சுற்று | கடினம் | ஐசாம்-உல்-அக் குரேசி | பாப் பிரையன் மைக் பிரையன் |
6–7(5–7), 6–7(4–7) |
தோல்வி | 2023 | அமெரிக்கத் திறந்த சுற்று | கடினம் | மேத்தியூ எப்டென் | ரஜீவ் ராம் ஜோ சலிசுபரி |
6–2, 3–6, 4–6 |
வெற்றி | 2024 | ஆத்திரேலியத் திறந்த சுற்று | கடினம் | மேத்தியூ எப்டென் | சிமோன் பெலெலி அந்திரேயா வவசோரி |
7–6(7–0), 7–5 |
முடிவு | ஆண்டு | வாகை | தரை | இணையர் | எதிராளிகள் | ஆட்ட எண்ணிக்கை |
---|---|---|---|---|---|---|
வெற்றி | 2017 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | கேப்ரியேலா தப்ரோவ்சுக்கி | அன்னா-லேனா குரோன்ஃபெல்டு இராபர்ட் பாஃரா |
2–6, 6–2, [12–10] |
தோல்வி | 2018 | ஆத்திரேலியத் திறந்த சுற்று | கடினம் | டிமியா பாபோசு | கேப்ரியேலா தப்ரோவ்சுக்கி மத்தே பாவிச் |
6–2, 4–6, [9–11] |
தோல்வி | 2023 | ஆத்திரேலியத் திறந்த சுற்று | கடினம் | சானியா மிர்சா | லூயிசா இசுடெபனி ரஃபாயெல் மாத்தோசு |
6–7(2–7), 2–6 |
முடிவு | ஆண்டு | வாகை | தரை | இணையர் | எதிராளிகள் | ஆட்ட எண்ணிக்கை |
---|---|---|---|---|---|---|
4-ஆம் இடம் | 2016 | இரியோ டி செனீரோ | கடினம் | சானியா மிர்சா | லூசி கிராதிச்கா ராதெக் இசுதெப்பானெக் | 1–6, 5–7 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.