From Wikipedia, the free encyclopedia
வில்லியம் ஹ்யூக்சு மில்லர் (William Hughes Miller, பிறப்பு மார்ச் 16, 1941, கோசியுஸ்கோ, மிசிசிபி) பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆவார். இவர் கருத்தியல் வேதியியலில் ஒரு முன்னணி ஆய்வாளராவார்.[1]
இராயல் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வில்லியம் மில்லரின் ஒளிப்படம் | |
பிறப்பு | மார்ச்சு 16, 1941 |
---|---|
Alma mater | * ஜியார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம் (BS) * ஹார்வர்டு பல்கலைக்கழகம் (PhD) |
மில்லர் தனது வேதியியல் இயக்கவியலைக் கையாள்வது தொடர்பான பகுதி செம்மைக் கொள்கையின் வளர்ச்சிக்காக அறியப்பட்டவர். 1989 லிருந்து 1993 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[2][3]
மில்லர் இலண்டன், இராயல் சங்கத்தின் அயல்நாட்டு உறுப்பினராக 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.