அசாமிய மொழி
இந்தியாவில் அஸ்ஸாம் மாநில மக்களால் பேசப்படும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3] அருணாச்சலப் பிரதேசம், பிற வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.

Remove ads
எழுத்துமுறை
அசாமிய மொழி எழுத்துருக்கள் வங்காள மொழி எழுத்துருக்களை ஒத்திருக்கின்றன.[4]
இலக்கியம்
செம்மொழித் தகுதி
6 அக்டோபர் 2024 அன்று இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தால் அசாமிய மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.[5][6] [7]
மேலும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads