அச்சுத ராமச்சந்திர நாயக்கர்

செஞ்சி நாயக்க மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அச்சுத ராமச்சந்திர நாயக்கர் (Achutha Ramachandra Nayak) 1520 முதல் 1540 வரை ஆண்ட செஞ்சி நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] திருவண்ணாமலை கோயிலையும் கோயில் கோபுரத்தையும் சூழ்ந்து கோட்டைச் சுவர்களைக் கட்டினார்.[2] தனது ஆட்சியின் இறுதியில் திண்டிவனத்தில் விஷ்ணு கோவிலையும், நெடுங்குன்றம் மற்றும் சேத்துப்பட்டு கோவில்களின் கோபுரத்தையும் கட்டினார். பல அக்கிரகாரங்களையும் வழங்கினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads