பின்வருபவை அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் ஆவன.
மேலதிகத் தகவல்கள் நாடு, அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ...
நாடு |
அணு ஆயுதங்களின் எண்ணிக்கை [a] |
முதல் சோதனை |
|
|
ஏவப்படும் வகை |
நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் [3] |
மொத்தம்[4] |
தயார் நிலையில் உள்ளவை[4] |
தேதி |
இடம் |
கடல் |
வான் |
தரை |
ஐக்கிய அமெரிக்கா[5] |
3,700 |
1,670 |
16 சூலை 1945 (டிரினிட்டி) |
அலமோகோர்தோ, புது மெக்சிகோ |
கையொப்பமிட்டுள்ளது |
கையொப்பமிட்டுள்ளது |
 |
 |
 |
1,030 |
உருசியக் கூட்டமைப்பு[b][6] |
4,299 |
1,710 |
29 ஆகத்து 1949 (ஆர்டிஎஸ்-1) |
செமிபலதின்ஸ்க், கசக் சோவியத் சமதர்மக் குடியரசு | கையொப்பமிட்டுள்ளது |
கையொப்பமிட்டுள்ளது (ஏற்பு அளித்தது, ஆனால் பிறகு ஏற்பளித்ததிலிருந்து விலகிக் கொண்டது)[7] |
 |
 |
 |
715 |
ஐக்கிய இராச்சியம்[8][5][9] |
225 |
120 |
3 அக்டோபர் 1952 (அரிக்கேன்) |
மோன்டே பெல்லோ தீவுகள், ஆத்திரேலியா | கையொப்பமிட்டுள்ளது |
ஏற்பு அளித்துள்ளது |
 |
 |
 |
45 |
பிரான்சு[8][5][10] |
290 |
280 |
13 பெப்ரவரி 1960 (கெர்போயிசு பிளே) |
ரெக்கன், பிரெஞ்சு அல்சீரியா | கையொப்பமிட்டுள்ளது |
ஏற்பு அளித்துள்ளது |
 |
 |
 |
210 |
சீனா[8][5][9][11] |
600 |
24 |
16 அக்டோபர் 1964 (596) |
லோப் நூர், சிஞ்சியாங் | கையொப்பமிட்டுள்ளது |
கையொப்பமிட்டுள்ளது |
 |
 |
 |
45 |
இந்தியா[8][5][9][12] |
180 |
0 |
18 மே 1974 (சிரிக்கும் புத்தர்) |
பொக்ரான், இராசத்தான் | கையொப்பமிடவில்லை |
கையொப்பமிடவில்லை |
 |
 |
 |
6 |
பாக்கித்தான்[8][9][13][5] |
170[14][15][16] |
0 | 28 மே 1998 (சகை-1) |
ராஸ் கோ குன்றுகள், பலூசிஸ்தான் | கையொப்பமிடவில்லை |
கையொப்பமிடவில்லை |
 |
 |
 |
2 |
இசுரேல்[8][9][17] |
90 |
0 | 1960–1979[18][c] | தெரியவில்லை | கையொப்பமிடவில்லை |
கையொப்பமிட்டுள்ளது |
 |
 |
 |
தெரியவில்லை |
வட கொரியா[8][5][9][20] |
50 |
0 | 9 அக்டோபர் 2006[21] |
கில்சு, வடக்கு அம்கியோங் |
விலகிவிட்டது[22] |
கையொப்பமிடவில்லை |
 |
 |
 |
6 |
மூடு
அணு ஆயுதங்களையுடைய உலக நாடுகளின் வரைபடம்
தடுப்பு ஒப்பந்தத்தில்-சுட்டிக் காட்டப்பட்ட அணு ஆயுத நாடுகள் (சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா)
அணு ஆயுதங்களையுடைய பிற நாடுகள் (
இந்தியா, வட கொரியா, பாக்கித்தான்)
அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக ஊகிக்கப்படும் பிற நாடுகள் (இசுரேல்)
முன்னர் அணு ஆயுதங்களைக் கொண்டிருந்த நாடுகள் (கசக்கஸ்தான், தென் ஆப்பிரிக்கா, உக்ரைன்)