இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியா அணு ஆயுதங்கள் மற்றும் குறுகிய மற்றும் இடைப்பட்ட தூர ஏவுகணைகள், அணு ஆற்றலுடன் கூடிய விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை வைத்துள்ளது. அணு ஆற்றலுடன் கூடிய நீர்முழ்கிக் கப்பல்கள் தற்போது மேம்பாட்டின்கீழ் உள்ளது, எனினும் இந்தியாவின் அணு ஆற்றலுடன் கூடிய ஐஎன்எஸ் அரிகந்த் நீர்மூழ்கிக் கப்பல் 2009ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டது. இந்த அணு ஆற்றலுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல இயாலாததாக இருந்தது. தற்போது அது மேம்படுத்தப்பட்டு கடலில் சோதனையோட்டத்தில்[3] உள்ளது, விரைவில் இந்திய இராணுவத்தில் இந்த நீர்முழ்கிக் கப்பல் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்தியா அதிகாரப் பூர்வமாக அதன் அணு ஆயுதங்களின் அளவைப் பற்றி கூறாவிட்டாலும், அண்மைய மதிப்பீடுகளின்படி இந்தியா 80 முதல் 100 வரையிலான அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[2], இது இந்தியா 75–110 ஆயுதங்களுக்கு ஏற்றவாறு அணு ஆயுத தர புளுட்டோனியத்தைத் தயாரித்துள்ளதாக வெளியான முந்தைய மதிப்பீடுகளுக்கு ஏற்றவாறு உள்ளது.[4]
Remove ads
அணு ஆயுதத்தை செலுத்தும் முறைமைகள்


Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads