அன்புள்ள ரஜினிகாந்த்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்புள்ள ரஜினிகாந்த் (Anbulla Rajinikanth) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நட்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா, மீனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
Remove ads
துணுக்குகள்
* தயாரிப்பு தூயவன். இவர் தேவர் பிலிம்ஸில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றியவர். ரங்கா, அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
- இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜினிகாந்துடன் ஜோடியாக "முத்து" போன்ற படங்களில் நடித்தார்.
- இத்திரைப்படத்தை இயக்கியவர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன். இவரே "மூன்று முடிச்சு" படத்தில் மனச்சாட்சியாக நடித்தவர்.
- இத்திரைப்படத்தில் லதா ரஜினிகாந்த், "கடவுள் உள்ளமே, ஓர் கருணை இல்லமே" என்ற பாடலுக்கு பின்னணி பாடியுள்ளார்.
- இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி நடிகரும்கூட. இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் சாமியாராக நடித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads