அமெரிசியம்(III) நைட்ரேட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமெரிசியம்(III) நைட்ரேட்டு (Americium(III) nitrate) என்பது Am(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] கதிரியக்கப்பண்பு கொண்ட அமெரிசியத்தின் நைட்ரேட்டு உப்பான இது தண்ணிரில் கரையும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

அமெரிசியம் நைட்ரிக் அமிலத்தில் வினைபுரிந்து அமெரிசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads