அமேசான் சுடியோசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமேசான் சுடியோசு அல்லது அமேசான் ஸ்டுடியோஸ் (ஆங்கிலம்: Amazon MGM Studios) என்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் துணை நிறுவனமானம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தயாரித்து மற்றும் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த நிறுவனம் நவம்பர் 16, 2010 ஆம் ஆண்டில் கல்வர் சிட்டி, கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயக்கி வருகிறது.[3] இது தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குவதிலும், திரைப்படங்களை விநியோகித்தல் மற்றும் தயாரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது.
இது அமேசானின் டிஜிட்டல் காணொளி ஊடக ஓடை சேவையாக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் திரையரங்குகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது, இதன் போட்டியாளர்களில் நெற்ஃபிளிக்சு மற்றும் குலு ஆகியவை அடங்கும்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads