குலு (மேலதிக ஊடக சேவை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குலு அல்லது ஹுலு (ஆங்கிலம்: Hulu)[1] என்பது வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு[2] சொந்தமான அமெரிக்க நாட்டு சந்தா இணையத் தொலைக்காட்சி சேவையாகும்.[3] இது அக்டோபர் 29, 2007 இல் தொடங்கப்பட்டு, சிபிஎஸ், ஏபிசி, என்பிசி, அல்லது எஃப்எக்ஸ்[4] போன்ற தொலைக்காட்சியின் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் குலு அசல் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. இந்த சேவை தற்போது அமெரிக்காவில் கிடைக்கிறது.
இந்த ஓடிடி தளம் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானது,[5] அத்துடன் காம்காஸ்டின் என்பிசி யுனிவர்சல் சிறுபான்மை பங்குகளை வைத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி, குலு 43.8 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads