அரசாட்சி (திரைப்படம்)
என். மகாராஜன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகாராஜன். அர்ஜுன், லாரா தத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள்.[1][2][3]
துணுக்குகள்
- இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லாரா தத்தா முன்னாள் உலக அழகு ராணியாவார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads