அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சிவகங்கை இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2][3] இக்கல்லூரி 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4][5] தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[6][7] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 7.5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[8] முனைவர் ஆர். ஆர். ஜெயந்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உளளார்.
Remove ads
வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் இரு சுழற்சிகளாக, பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுகலைப் படிப்புகள்
- 2005 - எம்.காம்.
- 2010 - எம்.எஸ்சி. (கணினி அறிவியல்)
- 2012 - எம்.எஸ்சி. (ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை)
இளநிலைப் படிப்புகள்
இதனையும் காண்க
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads