அரநாழிகநேரம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1970 இல் வெளியான மலையாளத் திரைப்படம். இது பாறப்புறத்து என்பவர் எழுதிய அரநாழிகநேரம் என்ற புதினத்தைத் தழுவி திரைப்படமாக்கப்பட்டது..
Remove ads
பாடல்:வயலார் ராமவர்மா
- இசை:ஜி. தேவராஜன் [1] .
- அனுபமே அழகே :கே கே யேஸுதாஸ்
- சிப்பி சிப்பி : சி ஒ ஆன்டோ, லதா ராஜு
- தைவபுத்ரனு : பி சுசீலா
- சமயமாம் ரதத்தில் :பி லீலா, பி மாதுரி
- ஸ்வரங்ஙளே சப்தஸ்வரங்ஙளே : பி லீலா
நடிப்பும் கதாப்பாத்திரமும்
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் - குஞ்ஞோனாச்சன்
- சத்யன் - மாத்துக்குட்டி
- பிரேம் நசீர் - ராஜன்
- ஜோஸ் பிரகாசு - அச்சன்
- ஷீலா - சாந்தம்மை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads