அரரியா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரரியா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் அரரியாவில் உள்ளது. இந்த மாவட்டம் பூர்ணியா கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 2830 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
அரரியா மாவட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
- அரரியா
- ஃபோர்ப்ஸ்கஞ்சு
அரரியா பிரிவில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அவை: அரரியா, பர்காமா, சிக்டீ, ரானிகஞ்சு போர்ப்ஸ்கஞ்சு பிரிவில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அவை: குர்சாகாந்தா, போர்ப்ஸ்கஞ்சு, பர்காமா மண்டலம், ரானிகஞ்சு, நர்பத்கஞ்சு. ரானிகஞ்சு, பர்காமா ஆகிய இரண்டு மண்டலங்களை இரு பிரிவுகளும் கூட்டாக நிர்வகிக்கின்றன.
இந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை:
- நர்பத்கஞ்சு
- ரானிகஞ்சு
- போர்ப்ஸ்கஞ்சு
- அரரியா
- ஜோகீஜாட்
- சிக்டீ
இவை அனைத்தும் அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads