அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அரிதாரிமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.
Remove ads
தல வரலாறு
இது ஒரு சப்த கைலாய தலம்
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கியப் பண்டிகைகள்
இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads