அரியலூர் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரியலூர் வட்டம் என்பது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக அரியலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 68 வருவாய் கிராமங்கள் உள்ளன.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 2,55,809 ஆகும். தாழ்த்தப்பட்டோர் 55,443 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 1,217 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகையில் எழுத்தறிவு 71.47% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1014 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

வருவாய் கிராமங்கள்

அரியலூர் வட்டத்தில் 68 கிராமங்கள் கொண்டது.அவைகள்:[3]
அழகியமணவாளம், அளந்துரையார்கட்டளை, அமீனாபாத், ஆண்டிபட்டாக்காடு, அன்னிமங்கலம், அரியலூர் வடக்கு. அரியலூர் தெற்கு, அருங்கால், அயன் ஆத்தூர், அயன் சுத்தமல்லி, சென்னிவனம், சின்னப்பட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, இலந்தைக்கூடம், கோவிந்தபுரம், இடயாத்தன்குடி, இலுப்பையூர், கடுகூர், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, காமரசவல்லி, கண்டிராதித்தம், கரையவெட்டி, கருப்பிலாக்கட்டளை, குரப்பூர் சேனாபதி, காவனூர், கீழகாவட்டான்குரிச்சி, கீழகொளத்தூர், கீழப்பழூர், கீழையூர், கோவில் எசனை கிழக்கு, கோவில் எசனை மேற்கு, கோவிலூர், குலமாணிக்கம் கிழக்கு, குருவாடி, முல்லார், மஞ்சமேடு, மேலப்பழூர், நாகமங்கலம், ஓரியூர், ஓட்டக்கோவில், பளிங்காநத்தம், பார்ப்பனச்சேரி, பெரியநாகனூர், பெரியதிருக்கோணம், பூண்டி, பொட்டவெளி, புதுப்பாளையம், புங்கங்குளி, ராயம்புரம், ரெட்டிப்பாளையம், சன்னாவூர் வடக்கு, சன்னாவூர் தெற்கு, காத்தமங்கலம், சிறுவலூர், சுள்ளங்குடி, தேளூர், திருமழபாடி, திருமானூர், தூத்தார், வடுகபாளையம், வாலாஜா நகரம், வாரணவாசி, வெங்கனூர், வெற்றியூர், விளாங்குடி, விலுப்பனாங்குறிச்சி.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads