அர்வல் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அர்வல் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகத்தை அர்வல் என்னும் நகரத்தில் நிறுவியுள்ளனர்.

Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டம் மகத் கோட்டத்திற்கு உட்பட்டது. இது அர்வர் சதார் என்ற உட்பிரிவைக் கொண்டது. இதை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: அர்வல், கர்பி, கலேர், குர்த்தா, சூர்யபூர் வன்ஷி [2]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 699,563 மக்கள் வாழ்கின்றனர்.[3]மக்கள் தொகை அடிப்படையில், இந்தியாவின் 640 மாவட்டங்களில் 502-வது இடத்தில் உள்ளது. [3] இங்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1099 பேர் வாழ்கின்றனர்.
இணைப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads