அலகாபாத் அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

அலகாபாத் அருங்காட்சியகம்
Remove ads

அலகாபாத் அருங்காட்சியகம், இந்திய நகரமான அலகாபாத்தில் அமைந்துள்ள தேசிய நூலகமாகும்.[1][2] இவ்வருங்காட்சியகம் 1931இல் நிறுவப்பட்ட இவ்வருங்காட்சியகத்தில், [3] இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் சேகரித்த பல சேகரிப்புகள் உள்ளன.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

சேகரிப்புகள்

இங்கு மதுரா, பூம்ரா, ஜம்சோத் ஆகிய ஊர்களில் இருந்து கிடைத்த பழமையான கற்சிலைகள் சேகரிக்கப்பட்டுள்ளன கோசாம்பியில் கிடைத்த டெரகோட்டா பொம்மைகளும், நிகோலாஸ் ரோரிக் வரைந்த ஓவியங்கள், ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் உள்ளன.

அமைப்பு

இந்த அருங்காட்சியத்தில் கமலா நேரு சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பிரட் பார்க்கினுள் அமைந்துள்ளது.

திறப்பு

இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் முதல் ஞாயிறு வரை திறந்திருக்கும்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads