அல்-மஸ்ஜித் அந்-நபவி

From Wikipedia, the free encyclopedia

அல்-மஸ்ஜித் அந்-நபவிmap
Remove ads

சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபி: المسجد النبوي, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.[2]

விரைவான உண்மைகள் அல்-மஸ்ஜித் அந்-நபவி, அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads