அழகு. திருநாவுக்கரசு
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அழகு. திருநாவுக்கரசு (Azhagu. Thirunavukkarasu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.
இவர் திருவாரூர் மாவட்டம், எடமேலையூரைச் சேர்ந்தவர். . தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராக பணியாற்றியவர்.
1991ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று.[1][2] 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பின்னர் திமுகவில் இணைந்து அதன் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக பணியாற்றி 2015ம் ஆண்டு காலமானார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads