ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) என்பது 234 தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து, 43 ஆயிரத்து 7 பேர் ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 812 பேரும், பெண்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 892 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் உள்ளனர்.[3]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[2]
- தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள்.
- ஒரத்தநாடு வட்டம் (பகுதி)
கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் சடையார்கோயில், மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்பாள்புரம் பணையக்கோட்டை, நெய்வாசல் தெற்கு (எஸ்) அரசப்பட்டு, நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழ உளூர், உளூர் மேற்கு, காட்டுக்குறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, சின்னபரூத்திக்கோட்டை தனி,பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடு கீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடு மேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கீழையூர், கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேலையூர், தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு, ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிக்காடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழபுரம், வடக்குக்கோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை,கோவிலூர், புதூர், பாளம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு, அருமுளை, திருமங்கலக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோட்டை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோட்டை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு,பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரைக்கோட்டை, தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், கிருஷ்ணாபுரம் ,புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார் குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரியமூர்த்திபுரம் (அக்கரைவட்டம்), தெற்குக்கோட்டை, சோழகன்குடிக்காடு, வேதநாயகிபுரம், ஆம்பலாப்பட்டு வடக்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர் பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடையக்கொல்லை, கீழமங்கலம், யோகநாயகிபுரம், உஞ்சியவிடுதி மற்றும் பணிகொண்டான்விடுதி கிராமங்கள். ஒரத்தநாடு (முத்தம்பாள்புரம்) (பேரூராட்சி).
- ஆலங்குடி வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)
கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி கிராமங்கள்.
(இவை புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள ரீதியாகவும் மற்றும் பூகோள ரீதியாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகின்றன.)
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
1971 | எல். கணேசன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | டி. எம். தைலப்பன் | திமுக | 31,866 | 35% | சிவஞானம் | இதேகா | 26,156 | 29% |
1980 | தா. வீராசாமி | இதேகா | 47,021 | 50% | டி. எம். தைலப்பன் | அதிமுக | 45,402 | 48% |
1984 | தா. வீராசாமி | அதிமுக | 46,717 | 44% | எல். கணேசன் | திமுக | 42,648 | 40% |
1989 | எல். கணேசன் | திமுக | 49,554 | 43% | கே. சீனிவாசன் | அதிமுக(ஜெ) | 27,576 | 24% |
1991 | அழகு. திருநாவுக்கரசு | அதிமுக | 68,208 | 57% | எல். கணேசன் | திமுக | 47,328 | 40% |
1996 | எஸ். என். எம். உபயத்துல்லா | திமுக | 79,471 | 64% | எஸ். டி. சோமசுந்தரம் | அதிமுக | 34,389 | 28% |
2001 | ஆர். வைத்திலிங்கம் | அதிமுக | 63,836 | 53% | ராஜமாணிக்கம் | திமுக | 43,992 | 37% |
2006 | ஆர். வைத்திலிங்கம் | அதிமுக | 61,595 | 48% | ராஜமாணிக்கம் | திமுக | 57,752 | 45% |
2011 | ஆர். வைத்திலிங்கம் | அதிமுக | 91,724 | 57.80% | மகேஷ் கிருஷ்ணசாமி | திமுக | 59,080 | 37.23% |
2016 | மா. இராமச்சந்திரன் | திமுக | 84,378 | 47.37% | ஆர்.வைத்திலிங்கம் | அதிமுக | 80,733 | 45.32% |
2021 | ஆர். வைத்திலிங்கம் | அதிமுக[4] | 90,063 | 46.95% | ராமச்சந்திரன் | திமுக | 61,228 | 31.92% |
Remove ads
தேர்தல் முடிவுகள் விவரம்
2021
2016
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads