அழியும் நிலையில் உள்ள இந்திய வன விலங்குகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரியோ+20 புவி உச்சி மாநாட்டில் 2018ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் செம் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் உள்ள 132 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இதில் உள்ளன.[1][2][3]

மிக அருகிய இனங்கள்

கணுக்காலிகள்

பூச்சிகள்

ஊா்வன

  • மெட்ராஸ் ஸ்பாட் ஸ்கின்க் (Barkudia insularis)
  • வடக்கு ஆற்று டெர்ராபின் (Batagur baska)
  • சிவப்பு கிரீட கூரை ஆமை (Batagur kachuga)
  • சினிமாஸ்பிஸ் ஆனைகட்டியென்சிஸ்
  • அழுங்காமை
  • சொம்புமூக்கு முதலை
  • ஜெய்பூர் தரை கெக்கோ (Geckoella jeyporensis)
  • குண்டியா இந்திய தவளை (Indirana gundia)
  • தேரைத் தோல் தவளை (Indirana phrynoderma)
  • ராவின் டார்ட் தவளை (Micrixalus kottigeharensis)
  • சார்லஸ் டார்வின் தவளை (Minervarya charlesdarwini)
  • தத்தாத்ரேயா இரவு தவளை (Nyctibatrachus dattatreyaensis)
  • புனித தோப்பு புதர் தவளை (Philautus sanctisilvaticus)
  • அம்போலி புதர் தவளை (Pseudophilautus amboli)
  • குமிழ் தவளை
  • பச்சைக் கண் புதர் தவளை (Raorchestes chlorosomma)
  • கிரீட் புஷ் தவளை (Raorchestes griet)
  • கைகாட்டி புதர்த் தவளை
  • மார்க்ஸ் புஷ்ஃப்ராக் (Raorchestes marki)
  • மூணாறு புதர் தவளை (Raorchestes munnarensis)
  • பொன்முடி புதர் தவளை
  • ஒளிரும் புதர் தவளை (Raorchestes resplendens)
  • ஷில்லாங் குமிழி-கூடு தவளை (Raorchestes shillongensis)
  • ஆனைமலை பறக்கும் தவளை (Rhacophorus pseudomalabaricus)
  • சுசில் புதர் தவளை
  • அம்போலி தேரை (Xanthophryne tigerina)
  • மினர்வராயா முத்துராஜா

பறவைகள்

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads