சொம்புமூக்கு முதலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சொம்புமூக்கு முதலை அல்லது கரியால் (ஆங்கிலம்: Gharial, அறிவியல் பெயர்: Gavialis gangeticus) என்பது இந்திய துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்ட ஒரு முதலை இனம் ஆகும்.[2] இது ஜீராசிக் காலந்தொட்டு பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகிறது. தற்போது இந்த இனம் மிகவும் அருகி வருகின்றது.[3]
Remove ads
வாழிடம்
முன்னொரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் இவை காணப்பட்டன. தற்போது முன்னிருந்ததில் வெறும் 2 விழுக்காட்டுப் பரப்பில் தான் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads