அ. யா. அருளானந்தசாமி நாடார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராவ் பகதூர் அ. யாகப்பா அருளானந்தசாமி நாடார் (A. Y. Arulanandasamy Nadar)(1897-1954) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் தஞ்சாவூர் நகராட்சி தலைவராக பணியாற்றினார்.[1] இவர் ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடாரின் அண்ணன். தஞ்சாவூரில் வசிப்பிடம் ஒன்றிற்கு அருளானந்தம் நகர் என இவரது பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads