ஆசாத் சமாஜ் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசாத் சமாஜ் கட்சி (Azad Samaj Party:abbr. ASP) அல்லது ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) என்பது இந்திய அரசியல் கட்சி ஆகும். இதன் தற்போதைய தலைவர் சந்திரசேகர் ஆசாத் இராவணன் ஆவார்.[4] இக்கட்சியின் அடிப்படை சித்தாந்தம் அம்பேத்கரியம் ஆகும்.[5] இந்த கட்சி மார்ச் 15, 2020 அன்று கன்சிராமின் 86வது பிறந்தநாளில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை. 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது.[6] மத சிறுபான்மையினருடன், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற சமூக ரீதியாகப் பின்தங்கிய குழுக்களின் நலனுக்காகப் பாடுபடும் கட்சி இது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[7]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads