ஆதித்யா தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதித்யா தொலைக்காட்சி என்பது சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான 24 மணி நேர தமிழ் மொழி நகைச்சுவை தொலைக்காட்சி சேவை ஆகும்.[2] இந்த அலைவரிசை பெப்ரவரி 8, 2009 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இதுவே தமிழில் ஒளிபரப்பான முதல் நகைச்சுவை அலைவரிசை ஆகும்
Remove ads
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
- காமெடிக்கு நாங்க கேரண்டி
- ஆனந்தம் ஆனந்தமே
- கவுண்டமணி செந்தில் ஸ்பெஷல்
- தமிழ் பேசுங்க தலைவா
- ரகள மச்சி ரகள
- சிரிகமபதநி
- சந்தானம் ஸ்பெஷல்
- ஜோக்கடி (நேரடி ஒளிபரப்பு)
- அட்ராசக்க
- டபுள் கலாட்டா
- சிரிக்க சிரிக்க சிரிப்பு
- கொஞ்சம் காபி நிறைய காமெடி
- கொஞ்சம் நடிங்க பாஸ்
- ஒரு பட காமெடி
- அசத்த போவது யாரு
- வடிவேலு ஸ்பெஷல்
- விவேக் ஸ்பெஷல்
- வாங்கன்ணா வணக்கங்கனா
- வலை சிரிப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads