ஆதிபுராணம்

From Wikipedia, the free encyclopedia

ஆதிபுராணம்
Remove ads

ஆதி புராணம் (Ādi purāṇa) சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் எனப்படும் ரிசப தேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூலாகும். இதனை கிபி 9 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஜினசேனர் ஆவர்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் ஆதிபுராணம், தகவல்கள் ...
Remove ads

உள்ளடக்கம்

இந்த படைப்பு தனது தனித்துவமான பாணியில் ஒரு ஆன்மாவின் புனித யாத்திரை முழுமையையும், முக்தி அடைவதையும் மையமாகக் கொண்டுள்ளது. ரிசபதேவரின் மகன்களான இரண்டு சகோதரர்களான பரதன் மற்றும் பாகுபலி இராச்சிய அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தையும் விவரிக்கிறது. ஆட்சி அதிகாரப் போட்டியில் பாகுபலி வெற்றிபெறும் போது, அவர் தனது சகோதரர் பரதனுக்கு ஆதரவாக உலகியலை கைவிடுகிறார். பின்னர் பாகுபலி துறவறம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளிச்செல்கிறார்.

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads