ஹரிவம்ச புராணம் (சமணம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹரிவம்ச புராணம் (Harivaṃśapurāṇa} சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் இயற்றிய புராணம் ஆகும். [1][2][3] இந்நூல் 66 காண்டங்களும்; 12,000 சுலோகங்களும் கொண்டது. இப்புராணம் 22வது சமண சமய தீர்த்தங்கரர் நேமிநாதரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுகிறது. இப்புராணத்தின் படி, கிருஷ்ணர், நேமிநாதரின் நெருங்கிய உறவினராக காட்டப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவானின் லீலா வினோதங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. மேலும் இப்புராணத்தில் திரௌபதி, அருச்சுனனை மட்டும் மணந்து கொள்வதாக காட்டுகிறது.[4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads