ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள் (List of Rajya Sabha members from Andhra Pradesh) என்பது இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் உள்ள ஆந்திரப்பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 11 பேர்களின் பட்டியல் ஆகும். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். 18 உறுப்பினர்களை கொண்ட ஆந்திரப் பிரதேச மாநிலம், தெலுங்காணா என 2014-ல் பிரிக்கப்பட்ட பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆந்திரப் பிரதேசத்திற்கு 11 தெலங்காணாவிற்கு 7 இடங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Remove ads

தற்போதைய உறுப்பினர்கள்

குறியீடு:      ஒய்.எசு.ஆர்.கா. (9)       பாஜக (1)       தெதே (1)

மேலதிகத் தகவல்கள் வ. எண், பெயர் ...
Remove ads

உறுப்பினர்கள் பட்டியல்

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

மேலதிகத் தகவல்கள் வ.எண்., உறுப்பினர் பெயர் ...
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
Remove ads

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads